காதல் கண்களை பறிப்பதில்லை -
வேறாக மாற்றி விடுகிறது.
பி.கு.
சில விளக்கங்கள் இங்கே தேவை என்று நினைக்கிறேன். இந்த கவிதை (அ) ஹைக்கூ வேற்று பாலிடம் தோன்றும் காதலை மட்டும் குறித்து அல்ல. காதலிக்கப்படுவது ஆணாகவோ இல்லை பெண்ணாகவோ தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரு பொருளாகவோ, கருத்தாகவோ இருப்பினும் இது பொருந்தும். பொதுவாக, காதலுக்கு கண் இல்லை என்பார்கள். என்னை பொறுத்த வரை, அது பார்வை மாற்றம் மட்டுமே. அநேகமாக, இது இன்னும் விரிவாக அடுத்த பதிவில் தொடரும் என்று நினைக்கிறேன்.
Wednesday, February 10, 2010
Sk-vithai
Posted by Unknown at 15:41
Labels: SK-a-vithai
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
Nice one Guru :)
Keep posting :)
Intha mathiri usuppethi vidrathukku aal irunthaa kandippaa pannidalam ;)
"வேற்று பாலிடம் தோன்றும் காதல்" nu nenachitu poranga... why are you defending yourself? ithuku than solluvanga, kutham ulla nenju..... ;)
purila... !
do u mean changing the personality ?
waiting for the next post ...
Kp
I just dont understand why you think I am defending myself. Oru vela ithu than kutham kandu pudikara nenju pola. ;) I am just expanding the apparent meaning of whatever i said.
R-ambam
Enna ippdi solteega? In a way, what you said is right. It changes the way we see the world. Waiting for the next post eh? oru vela buildup overa kuduthuttano ;)
Good one.
adutha post a seekram podunga... 5 6 maasam kazhichu potteenga na athukulla ENAKE gyanodayam vandhudum!
ப்ரியா, மிக்க நன்றி!!
மீனு, கண்டிப்பா சீக்கிரமே செஞ்சுடலாம்... btw, "athukulla ENAKE gyanodayam vandhudum!" உன் தன்நம்பிக்கைய நான் பாராட்டறேன்... ஏனோ தெரில.. கஜினி-ல சூர்யா சொல்ற dialogue திடீர்னு ஞாபகத்துக்கு வருது! ;)
Post a Comment