நெடுநாள் கழித்து கவிதை வாசித்தேன்.
நெடுஞ்சாலை இரைச்சலில்
நிமிட நேரம் காதடைத்ததால்
நிகழும் பேரமைதி.
வாழ்க்கையிலிருந்து வெளியேறிய உணர்வுகள்
வெறும் வரிகளில் மட்டும்.
Wednesday, June 2, 2010
அவலம்
Posted by Unknown at 16:46
Labels: SK-a-vithai
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Idhu unmai dhan. Pinreengapa. Nicely done.
மிக்க நன்றி ப்ரியா. நம்ம என்னிக்குமே உண்மை மட்டும் தானே பேசுறது ;)
நல்ல வந்திருக்கு சரவணா.
சாலை நிகழ்வு ஒரு நிமிடம் அசைத்துவிட்டது.
நன்றி செந்தில். Special thanks for the inspiration!
understaand understaand... kalyaanam aayiduchu :D
enna R-ambam neenga... ungala ennavo nu nenachen... ippdi thappaa kanakku pottuteengalae. kalyanam aana aprom yethu kavitha vaasika time?
Post a Comment